அம்பை வந்தடைந்த புல்லட் ராஜா யானை.

by Editor / 24-01-2025 09:46:14am
அம்பை வந்தடைந்த புல்லட் ராஜா யானை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நீலகிரியில் வீடுகளை இடித்து சேதம் செய்துஅந்த பகுதியில் சுற்றித்திரிந்து மயக்க ஊசி செலுத்தி கடந்த டிசம்பர் 28ம் தேதி  வனத்துறையினரால்  பிடிக்கப்பட்ட காட்டு யானை  புல்லட் யானை" டாப்சிலிப் யானைகள் முகாமில் சிறிது நாட்கள் வைக்கப்பட்ட நிலையில் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள கோதையாறு அடர் வனப்பகுதியில் விடுவதற்காக சாலை மார்க்கமாக தற்போது அம்பை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு வந்துள்ளது."நெல்லை கொண்டு வரப்பட்டு கோதையர் வனப்பகுதியில் விடப்பட்டது.

 

Tags : அம்பை வந்தடைந்த புல்லட் ராஜா யானை.

Share via