இன்று, திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி  எம்.பி.க்கள் குழுக்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார்.

by Admin / 31-07-2023 12:03:58pm
இன்று, திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி  எம்.பி.க்கள் குழுக்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார்.

இன்று திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி  எம்.பி.க்கள் குழுக்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களையும் அவர் சந்திக்கிறார்  2024-ல்.நடக்கயிருக்கும் மக்களவைத் தேர்தலை  எதிர்கொள்ளவும், வரவிருக்கும் பொதுச் சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டத்தைத் தயாரிக்கவும் எதிா்கட்சிகளை வீழ்த்தும் வியூகங்களை உருவாக்கவுமான செயல் திட்டத்தை தீட்ட,-ஆலோசனை மேற்கொள்ள இக்கூட்டம் நடக்க உள்ளது. .

Tags :

Share via