வேலைக்குத்திரும்பிய அரசு ரப்பர்தோட்டத்தொழிலாளர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 29 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தை நேற்று மாலை துவங்கிய நிலையில் இன்று அதிகாலை உடன்பாடு ஏற்பட்டு தொழிற்சங்கத்தினர் கையெழுத்து விட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
Tags :