சூடானில் கனமழை பாதிப்பு 80க்கும் அதிகமானோர் உயிர்யிழப்பு

by Editor / 19-08-2022 01:57:41pm
சூடானில் கனமழை பாதிப்பு 80க்கும் அதிகமானோர் உயிர்யிழப்பு

 சூடானில் கடந்த மே மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதம் அடைந்து உள்ளன. வடக்கு இக்பால் ஆறு பகுதிகள் கன மழை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் சூடானில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo