குஜராத்தில் பாஜக முன்னிலை

by Staff / 08-12-2022 11:19:42am
குஜராத்தில் பாஜக முன்னிலை

குஜராத் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில் பாஜக 101 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் ஆம் ஆத்மி 0 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

 

Tags :

Share via