தண்ணீர் நிக்காம இருக்குல்ல.. அதுதான் வெள்ளை அறிக்கை

by Staff / 16-10-2024 01:10:35pm
தண்ணீர் நிக்காம இருக்குல்ல.. அதுதான் வெள்ளை அறிக்கை

மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று (அக். 16) கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த துணை முதல்வர், “சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்கிறதே, அது தான் வெள்ளை அறிக்கை.” என பதில் அளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo