இந்தியாவில் எரிபொருள் விலை குறைவு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

by Staff / 06-04-2022 11:43:37am
இந்தியாவில் எரிபொருள் விலை குறைவு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஏழு பொருள் விலை உயர்வு மிகக்குறைவாக உள்ளது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ரஷ்யா உக்ரேன் போரும் முறுக்கு முழு உலகத்தையும் பாதித்து உள்ளதாக குறிப்பிட்டார் அமெரிக்கா இங்கிலாந்து கனடா ஜெர்மனி இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை 50 சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர்இந்தியாவில் 5 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

 

Tags :

Share via

More stories