செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தொடர்ந்து, “தேங்காய் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும்” என அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.
Tags :