தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது.மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
Tags : தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது.