நிலவில் சர்வதேச விண்வெளி

by Staff / 28-11-2023 05:21:29pm
நிலவில் சர்வதேச விண்வெளி

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விருப்பம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மயில்சாமி அண்ணாதுரை , "பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய போகிறது. அதனால், புதிதாக ஒரு சர்வதேச விண்வெளி மையத்தை அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து, நிலவில் நிரந்தரமாக அமைக்கம் வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo