மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.

by Editor / 08-01-2025 10:45:33am
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.

மகளிர் உரிமைத்தொகைக்கு புதியதாக விண்ணப்பிக்க 3 மாதங்களுக்குள் நடவடிக்கை. இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம். திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்--சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.

Tags : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்.

Share via