இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி ஒரு நாள் வருமானம் 1,612 கோடி

by Admin / 21-09-2022 09:39:03pm
இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி ஒரு நாள் வருமானம் 1,612 கோடி
இந்திய கோடீஸ்வரர்  கெளதம் அதானி  கடந்த ஆண்டில் , ஒரு நாள் வருமானமாக1,612 கோடி சம்பாதித்துள்ளார் கடந்த ஆண்டில் முகேஷ் அம்பானியை  பின்னுக்குத் தள்ளி அதானி, இரு மடங்கு  சொத்துக்களுடன்    முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்   என்று ஹுருன்   இந்தியா தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட  ஹுருன் இந்தியாவின் 2022 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்களின் பட்டியலின் படி, அவர் அம்பானியை விட 3,00,000 கோடிஅதிகம் வருவாய் ஈட்டியுள்ளாா் .அதானி குழுமத்தின் பங்குகளில்  ஏற்றத்தால் அமேசானின் ஜெஃப் பெசோஸை முந்தி,.கௌதம் அதானி. ப்ளூம் பெர்க் பில்லியனர்  குறியீட்டின்படி, உலகின்  இரண்டாவது  பெரிய பணக்காரரானாா்.
 

Tags :

Share via