சீமானுக்கு ஆதரவு வழங்குவோம் என அதிமுக பொதுச்செயலலாளர் எடப்பாடி பழனிசாமி.
நல்ல காரியத்திற்காக போராடினால் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆதரவு வழங்குவோம் என அதிமுக பொதுச்செயலலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அவர், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு அளித்திருந்தார். நல் காரியத்திற்கு அவர் ஆதரவு வழங்கினார். அதேபோல், தொடர்ந்து நல்ல காரியத்திற்காக போராடினால் சீமானுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
Tags : சீமானுக்கு ஆதரவு வழங்குவோம் என அதிமுக பொதுச்செயலலாளர் எடப்பாடி பழனிசாமி