அர்ஜென்டினாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

by Admin / 09-03-2022 12:45:31pm
அர்ஜென்டினாவில்  பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

அர்ஜென்டினாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.

நகரங்களுக்கு இடையே செல்லும் இந்த ரயில் அதிகாலை 6 மணி அளவில் ஒல்வரிய பகுதியின் அருகே சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.

தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் லேசான காயங்களுடன் சுமார் 100 பயணிகள் உயிர் தப்பினர்

 

Tags :

Share via