சீர்காழியில் நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்.
சீர்காழியில் நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் தலைமையில், நகர செயலாளர், நகர பொருளாளர், மேற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 30 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ,அம்மா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
Tags : சீர்காழியில் நாம் தமிழர் கட்சிநிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்.