கள்ளக்காதலால் கர்ப்பமான பெண்.. உயிரிழப்பு

உ.பி., மாநிலம் பிரதாப் நகரை சேர்ந்த சஹ்னாஸ் பானோ என்ற பெண், தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். கணவர் மஹ்பூல் அகமது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் நிலையில், சஹ்னாஸ் பானோவுக்கு இர்பான் என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், சஹ்னாஸ் கர்ப்பமானார். இதனையடுத்து கருவை கலைக்க சென்ற இடத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சஹ்னாஸ் உயிரிழந்தார். கோதுமை தோட்டத்தில் வீசப்பட்ட அவரது உடலை மீட்ட போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
Tags :