அக்னிபாத் திட்டம் பீகாரில் துணை முதலமைச்சர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல்

by Editor / 17-06-2022 02:58:58pm
அக்னிபாத் திட்டம் பீகாரில் துணை முதலமைச்சர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல்

 பீகார் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீட்டை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராணுவத்துக்கு ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.பீகாரின் பேட்டிய  எனும் இடத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் துணை முதலமைச்சர் ரேணு தேவியின் வீட்டின் மீது கல்எறிந்ததும் அங்கு நின்ற கார்களையும் அடித்து நொறுக்கினர்.

 

Tags :

Share via

More stories