ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ஐம்பத்தி 9.37 லட்சம் பணம் மோசடி

by Staff / 18-05-2022 11:13:20am
ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி ஐம்பத்தி 9.37 லட்சம் பணம் மோசடி

சென்னையில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி நான்கு பேரிடம் 60 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி ஈடுபட்ட நபர் போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமுல்லைவாயல் பகுதியில் சேர்ந்த சுரேஷ் என்பவர் இடம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தெற்கு ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறிய தங்களிடமிருந்து பல்வேறு தவணைகளில் 13 லட்சம் ரூபாய் பரிசு பெற்றதாக கூறப்படுகிறது .ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தருவதாக சொ ல்லப்படுகிறது.விசாரணையில் தங்கராஜ் ஸ்ரீநாத் உள்ளிட்ட நான்கு பேரிடம் ஐம்பத்தி ஒன்பது லட்சம் 37 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றியது தெரிய வந்தது.

 

Tags :

Share via

More stories

Logo