காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார்..

by Staff / 26-10-2023 01:41:38pm
காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார்..

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய பெட்ரோல் குண்டால், ஆளுநர் மாளிகையின் முன்பகுதி சேதம் ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர் பொதுக்கூட்டங்களில் ஆளுநரை மிரட்டும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் பேசி வருவதாக புகார் அச்சுறுத்துபவர்கள் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo