ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் துறைமுக நகரான மாரியு போல் முற்றிலும்உருக்குலைந்து காணப்படுகிறது .
மாரியு போல்குடியிருப்பு கட்டிடம் பள்ளிகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் பெரிதும் சேதமாகி உள்ளன.
தலைநகர் கீவ் மாரியு போல் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
அங்கு 210 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :