ரூ.14 ஆயிரத்துக்கு 5ஜி ஸ்மார்ட்போன்

by Staff / 01-04-2024 01:39:17pm
ரூ.14 ஆயிரத்துக்கு 5ஜி ஸ்மார்ட்போன்

இந்தியாவில் 5ஜி சேவைகள் விரிவடைந்துள்ள நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான VIVO பட்ஜெட்டில் VIVO Y36I என்ற புதிய 5G போனை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போனின் அடிப்படை மாடல் இந்திய மதிப்பில் ரூ.14,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பக வசதியுடன் கிடைக்கும்.

 

Tags :

Share via