இந்தியாவும் இங்கிலாந்து முன்பைவிட ஆழமான நட்புறவு கொண்டுள்ளது

by Staff / 24-04-2022 04:12:38pm
இந்தியாவும் இங்கிலாந்து முன்பைவிட ஆழமான நட்புறவு கொண்டுள்ளது

இந்தியாவும் இங்கிலாந்தும் ஆழமான நட்புறவு கொண்டு இருப்பதாகவும் முன்பை விட நெருக்கமாக இணைந்து செயல்படுவதாக இந்தியா வந்து லண்டன் திரும்பிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தமது இந்தியப் பயணம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட ஜான்சன் பசுமை தொழில்நுட்பம் பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இங்கிலாந்து இணைந்து செயல்படும் என்று கூறினார். இருநாடுகளும் வளம் தரும் வர்த்தக உறவுகளில் ஒத்துழைப்பின் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் இருந்து இரண்டு நாட்கள் அற்புதமானவை என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via
Logo