வணிக பயன்பாடு சிலிண்டா் விலை உயர்வு

by Admin / 01-05-2026 12:12:35pm
வணிக பயன்பாடு சிலிண்டா் விலை உயர்வு

இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் புதிய விலை 3237 ரூபாயாக உள்ளது. இதை கடந்த ஏப்ரல் மாதத்தை விட 990.50 ரூபாய் உயர்வு. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை இது பழைய விலை இல்லையே நீடித்து வருகிறது.. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories

Logo