மதுரையில் மோடி பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு

by Editor / 31-12-2021 12:54:55pm
  மதுரையில் மோடி பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு

மதுரையில் ஜனவரி 12ம் தேதி மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகரில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும்,10 ஆயிரத்து 8 பேர் பொங்கல் வைத்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாகவும்,50 ஜல்விக்கட்டு காளைகள் பங்கேற்கே உள்ளதாகவும்,அதனை தொடர்ந்து விருதுநகரில் நடைபெறும்  மருத்துவககல்லூரி திறப்பு விழாவிலும் கலத்து கொள்கிறார்.அதற்காக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்க இருப்பதாகவும்மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தகவல்.

  மதுரையில் மோடி பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு
 

Tags :

Share via