குதிரையில் வேலைக்குப் போகும் மின் ஊழியர்

by Staff / 02-04-2022 04:05:58pm
குதிரையில் வேலைக்குப் போகும் மின் ஊழியர்

பெட்ரோல் விலை உயர்ந்து வருவது அடுத்து தனது பைக்கை விட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார்.

பீகார் மாநிலம் கோவா பகுதியைச் சேர்ந்த அபிஜித் மின்துறை ஊழியர்கள்குதிரை சவாரி விட பைக்கில்  போவது இரண்டு மடங்கு செலவுஅவதா கூறுகிறார் .

இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்தார் வீட்டிலேயே குதிரை இருந்தாலும் குதிரை சவாரியில் பயிற்சி இருந்தாலும்  அபிஜித் விட்டு பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறிவிட்டார். 

 

Tags :

Share via

More stories

Logo