கொரோனா தடுப்பூசியால் உயிருக்கே ஆபத்து அமெரிக்கா நிபுணர்

by Staff / 08-10-2022 04:16:56pm
கொரோனா தடுப்பூசியால் உயிருக்கே ஆபத்து அமெரிக்கா நிபுணர்

இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதேபோல் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் அதிக நபர்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் ஜோசப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பகுப்பாய்வு செய்ததில் தடுப்பூசியால் மாரடைப்பு தொடர்பான மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo