பருவமழை இயல்பை விட 111 சதவீதம் கூடுதலாக பெய்யவாய்ப்பு.

by Editor / 01-10-2024 05:14:56pm
பருவமழை இயல்பை விட 111 சதவீதம் கூடுதலாக பெய்யவாய்ப்பு.

இந்தாண்டு தொடங்கப்படவுள்ள வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட பெய்யும். இயல்பை விட 111 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பருவமழை இயல்பை விட 111 சதவீதம் கூடுதலாக பெய்யவாய்ப்பு.

Share via