தோண்ட தோண்ட கிடைத்த எலும்பு கூடுகள்

by Staff / 25-11-2023 04:12:02pm
தோண்ட தோண்ட கிடைத்த எலும்பு கூடுகள்

கும்பகோணம் அருகே போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் அசோக் ராஜன் என்ற 27 வயது இளைஞனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்துள்ளார் கேசவமூர்த்தி. மேலும், உடல் பாகங்களை வெட்டி மசாலா தடவி சாப்பிட்டுள்ளார். போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன. கேசவமூர்த்தியின் வீட்டை தோண்டும்போது பல எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன. வேற சிலரையும் இப்படி கொலை செய்து வீட்டில் புதைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo