ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

by Staff / 25-03-2022 12:35:17pm
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்


ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின்  திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர் இந்திய ரயில்வே துறையின் திறமையான செயல்பாட்டை எளிதாக்குவது அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

 ரயில் நிலையங்கள் ரயில் பாதைகள் சிக்னல் அமைப்பு ரயில் பெட்டிகள் என அனைத்தும் இந்திய அரசுக்கு சொந்தமானது என்று அஸ்வின் வைஷ்ணவ் கூறினார்

 

Tags :

Share via

More stories

Logo