திண்டுக்கல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலை

by Staff / 04-06-2024 01:44:06pm
திண்டுக்கல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலை

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்று (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, பகல் 1 மணி நிலவரப்படி திண்டுக்கல் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

 

Tags :

Share via