மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 14-09-2022 11:40:38am
  மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர்; பூஞ்ச் நகர் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ₨5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via