கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர்

by Staff / 19-08-2023 01:41:54pm
கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர்

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட் - அப் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலம் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், "அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையாக இருந்தாலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஸ்டார்ட் - அப் நிறுவனங்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும், ஸ்டார்ட் - அப் தொடங்க நினைக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via