அட்சய திருதியை முன்னிட்டு 50 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் நடந்த திருமணம்
அசாமில் அட்சய திருதியை முன்னிட்டு ஐம்பத்தி ஒரு ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் நண்பர்கள் விழா ஏற்பாட்டாளர்கள் உள்பட பலர் பங்கேற்று திருமண ஜோடிகள் வாழ்த்தினர் மூன்று அமைப்புகள் இணைந்து இத்தீர்மானம் நிகழ்ச்சியை நடத்தினர் கையாண்டான் ஆவின் கோவிலில் இந்த திருமண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது
Tags :