மாற்றமில்லாமல் தொடர்கிறது பெட்ரோல்,டீசல் விலை

by Editor / 07-07-2022 09:25:44am
மாற்றமில்லாமல் தொடர்கிறது பெட்ரோல்,டீசல் விலை

நாட்டில் கச்சா எண்ணெய் பேரல் விலை உயர்வை வைத்து பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், தொடர்ந்து 47வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : Petrol and diesel prices remain unchanged

Share via

More stories

Logo