ரூ.87 லட்சம் மதிப்பு தங்க பாத்திரத்தில் சமைத்த பெண்

சீனாவின் ஷென்சென் ஷுய்பெய் நகரில் 2 நகைக் கடைகள் நடத்தி வரும் ஷுய்பே புபு என்ற இளம்பெண், தனது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தங்கப் பாத்திரத்தில் உணவு சமைத்து ருசி பார்த்துள்ளார். ஒரு கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அந்த கடாயில் (மதிப்பு சுமார் ரூ.87 லட்சம்), இறைச்சி சமைத்து சாப்பிட்ட பின், சுவையில் எந்த வித்தியாசமும் இல்லை என பேட்டி அளித்துள்ளார்.
Tags :