மாநிலம் தழுவிய போராட்டம் - ராகுல் காந்தி அறிவிப்பு

by Staff / 01-03-2024 04:22:40pm
மாநிலம் தழுவிய போராட்டம் - ராகுல் காந்தி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுக்க காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
பா.ஜ.க.வும், மோடி ஊடகங்களும் பொய்களை பரப்பி வருகின்றன. சிறுமிகளும், தலித் பெண்களும் பாலியல் துன்புறுத்தப்படுகின்றனர். இதனை கண்டிக்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டம் மற்றும் வட்டங்களிலும் உரிமை குரல் எழுப்பி, இன்று போராட இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories