தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்

நவம்பர் 12 ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ள நிலையில் நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :