சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

by Admin / 05-02-2024 10:05:47am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் குறைந்து 5,850 க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,320 க்கும் ஒரு சவரன் 560 வரைக்கும் விற்பனை., ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து 76 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது ஒரு கிலோ கட்டி வெள்ளி 76 ஆயிரத்து 700 ரூபாய்..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via