தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: ஒரேநாளில் 26 பேர் உயிரிழப்பு.
தமிழகம் முழுவதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,459.தமிழகத்தில் 9,026 பேர் நல்வாய்ப்பாக கொரோனாவிலிருந்து நலம் பெற்று இன்று வீடு திரும்பினர்.கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 26 பேர் உயிரிழப்பு.
Tags :