ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் யாகூ

ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த பட்டியலில் யாஹூவும் சமீபத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது. Yahoo தனது விளம்பர தொழில்நுட்ப பிரிவின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அதன் பணியாளர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. யாகூ ஆட் டெக்கின் பணியாளர்களில் 50 சதவீதம் பேர் அல்லது 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள்.
Tags :