இந்தியா இந்த தொடரில் 53 ஓவரில் 36 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம்.
இந்திய கிரிக்கெட் அணியும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது ஆட்டத்தில் 146 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்த நிலையில் இந்திய அணி 59 ரல்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தியா இந்த தொடரில் 53 ஓவரில் 36 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில்...
Tags :