50 ஆண்டுகளில் முதல்முறை: சட்டப்பேரவையில் ஒரே வரிசையில் திமுக-அதிமுக

by Editor / 11-05-2026 03:26:24pm
50 ஆண்டுகளில் முதல்முறை: சட்டப்பேரவையில் ஒரே வரிசையில் திமுக-அதிமுக

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில், 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தது முதல் இன்றுவரை ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி வரிசையில் நேருக்கு நேர் மோதி வந்த திமுக-அதிமுக உறுப்பினர்கள், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஒரே வரிசையில் அமரும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசியலில் புதிய மாற்றமாக தவெக ஆட்சியை பிடித்த நிலையில், திராவிட பேரியக்கங்களான திமுகவும், அதிமுகவும் கூட்டாக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்துள்ளது பெரும் அரசியல் திருப்பமாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo