தெலுங்கானா நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி தேர்தல் இன்று

by Admin / 11-02-2026 01:38:05am
தெலுங்கானா நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி தேர்தல் இன்று

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ள நிலையில், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது அதன்படி 116 நகராட்சிகள் மற்றும் 7 மாநகராட்சிகளுக்கான தேர்தல். காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 116 நகராட்சிகளில் உள்ள 2,582 வார்டுகள் மற்றும் ஏழு மாநகராட்சிகளில் உள்ள 414 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது .ஹைதராபாத், வாரங்கள் மற்றும் கம்பம் ஆகிய மாநகராட்சிகளுக்கும் மேலும் ஆறு நகராட்சிகளுக்கும்  .இந்த  தேர்தலில்  வாக்குப்பதிவு நடைபெறவில்லை தேர்தல் நடைபெறும்  பகுதிகளில்  உள்ள  கல்வி  நிறுவனங்கள்  மற்றும்  அரசு   அலுவலகங்களுக்கு  தெலுங்கானா  அரசு  பொது  விடுமுறை அறிவித்துள்ளது.. அங்கே  ஆளும்  காங்கிரஸ், பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க  ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலின் முடிவு பிப்ரவரி 13 அன்று முடிவுகள் அறிவிக்கப்படஉள்ளது.

தெலுங்கானா நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி தேர்தல் இன்று
 

Tags :

Share via
Logo