லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் அணிவகுக்கும் படங்கள்.

by Admin / 09-04-2023 02:23:07pm
 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் அணிவகுக்கும் படங்கள்.

தற்பொழுது நயன்தாரா இறைவன், ஜவான், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் படம்.  நிலேஸ் கிருஷ்ணாவின் படம். ஜெய் நடிக்கும்  . நயன்தாராவின்  75  ஆவது   படம்..  ரத்ன குமாரனுடைய தயாரிப்பில்...ராகவா லாரன்ஸ் படம் .. சசிகாந்த் தயாரிப்பில் மாதவன் ,சித்தார்த்துடன்  சேர்ந்து  நடிக்கும்படம்..   டியர்  ஸ்டூடன்ட் என்கிற ஒரு படத்தில்  நிவின்  பவுலி  இயக்கத்தில்.... துரை  செந்தில்குமார்  தயாரிப்பில் ,பிரின்ஸ்  பிக்சர்ஸ் தயாரிப்பு என பல  படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார் . சமீப காலமாகவே   குழந்தை பிறப்பிற்கு  பிறகு விக்னேஷ் சிவன்- நயன்தாரா  ஜோ,டி   திருமணத்திற்கு- குழந்தை  பிறப்பிற்கு  பிறகு  திரைப்பட  உலகில் கொஞ்சம்  கொஞ்சமாக தங்களுடைய  செல்வாக்கை இழந்து  வருவதாக வெளியான சமூக  வலைத்தள செய்திகளை  பொய்யாக்கும்   விதமாகவே  அவருடைய படங்களின் நீண்ட பட்டியல் நயன்தாராவின் செல்வாக்கை பறைசாற்றுகின்றன..

 

Tags :

Share via