டெல்டா பிளஸ் வைரஸ் மதுரை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது

by Editor / 25-06-2021 11:58:57pm
டெல்டா பிளஸ் வைரஸ் மதுரை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது

டெல்டா பிளஸ் வைரஸ் மதுரை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது

தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம்..

வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அறிவுறுத்தல்
கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரி்தது வரும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா,தற்போது நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரிக்க தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via