மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதல்மைச்சருக்கு - விஷால் பாராட்டு
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முடிவை வரவேற்றுள்ள நடிகர் விஷால், குறிப்பாக ஆர்.கே.நகர் போன்ற பகுதிகளில் மதுக்கடைகளால் பள்ளி மாணவிகள் சந்தித்து வந்த இன்னல்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்த இந்த முடிவை "வாட் ஏ மூவ்" என புகழ்ந்து X தளத்தில் விஷால் பதிவிட்டுள்ளார்.
Tags :



















