சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்120 ரூபாய் அதிகரித்து உள்ளது

by Admin / 31-08-2023 10:23:36am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்120 ரூபாய் அதிகரித்து உள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்120 ரூபாய் அதிகரித்து உள்ளது ஒரு கிராமிற்கு15 ரூபாய் அதிகரித்து 5545 ஆக விற்கப்படுகிறது .ஒரு கிராம் சுத்த தங்கம் 24 கேரட் 6015 ரூபாய்க்கும் ஒரு பவுன் 48,015  ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. விலை மாற்றமின்றி வெள்ளி ஒரு கிராம்  80 ரூபாய் 70 காசுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 700 ஆக விற்பனையாகிறது.

 

Tags :

Share via