ஆஸ்திரேலியாஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

by Admin / 05-01-2025 11:11:51am
ஆஸ்திரேலியாஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா  மெல்போனில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான ஐந்தாவது டெஸ்ட் தொடரில் மூன்றாம் நாளில் ஆஸ்திரேலியா அணி 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியர்கள் கோப்பையை கைப்பற்றி வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

Tags :

Share via