தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துகள் - சீமான்

by Staff / 22-08-2024 11:10:39am
தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துகள் - சீமான்

தவெக தலைவர் விஜய்க்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தவெக கொடியை இன்று (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், அன்புத்தம்பி விஜய், லட்சிய உறுதிகொண்டு, வாகை சூட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via