அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

by Editor / 08-09-2024 09:12:59am
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் மூன்று தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஹர்மிலாப் பில்டிங் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டிடம் மருத்துவப் பொருள்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

Share via

More stories

Logo